ஒருமுறை வெளியில் எதற்கோ சென்ற அவருக்கு வீட்டு முகவரி மறந்து விட்டது. எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வரவில்லை.. வழியில் அவர் பணிபுரியும் நிறுவன விளம்பர பலகையைக் கண்டார்.. அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முகவரியைக் கேட்டார்.. அவர்களோ, அது ரகசியம்.. வெளியார் எவருக்கும் அறிவிக்க மாட்டோம் என்றனர். ஐன்ஸ்டீன் நான் வெளியாள் அல்லன்.. நான் தான் அந்த ஐன்ஸ்டீன்.. என்றாராம் பரிதாபமாக…!!!
Memory loss is common to all. We forget something and keep searching. But forgetfulness is a mixture of good and bad.
The German scientist Einstein was a memoirist.
Once he went outside he forgot his home address. Can't remember how hard he tried .. On the way he saw the company billboard he was working on .. He called the phone number on it and asked for the address .. They said it was a secret .. They said they would not inform anyone outside. Einstein I am not an outsider .. I am that Einstein .. said pathetically… !!!