மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 27 November 2018

அறிஞர் ஐன்ஸ்டீனின் ஞாபகமறதி...

  
      ஞாபகமறதி என்பது எல்லாருக்கும் பொதுவானதே. ஏதாவது ஒன்றை மறந்துவிட்டு தேடிக் கொண்டு இருப்போம். ஆனால் ஞாபகமறதி என்பது நல்லது, கெட்டது எனஸ்ரீஇரண்டுமே கலந்த விசயம்.



     ஜெர்மானிய நாட்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் ஒரு ஞாபக மறதிக்காரர்.


        ஒருமுறை வெளியில் எதற்கோ சென்ற அவருக்கு வீட்டு முகவரி மறந்து விட்டது. எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வரவில்லை.. வழியில் அவர் பணிபுரியும் நிறுவன விளம்பர பலகையைக் கண்டார்.. அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முகவரியைக் கேட்டார்.. அவர்களோ, அது ரகசியம்.. வெளியார் எவருக்கும் அறிவிக்க மாட்டோம் என்றனர். ஐன்ஸ்டீன் நான் வெளியாள் அல்லன்.. நான் தான் அந்த ஐன்ஸ்டீன்.. என்றாராம் பரிதாபமாக…!!!


Memory loss is common to all. We forget something and keep searching. But forgetfulness is a mixture of good and bad.




 The German scientist Einstein was a memoirist.



 Once he went outside he forgot his home address. Can't remember how hard he tried .. On the way he saw the company billboard he was working on .. He called the phone number on it and asked for the address .. They said it was a secret .. They said they would not inform anyone outside. Einstein I am not an outsider .. I am that Einstein .. said pathetically… !!!

Pages