இரகசிய எண்ணை சொல்லும்படி கேட்டாள்.
அது பத்து எண்களால் ஆனது என்றும், அவற்றை கூட்டினால் "பத்து" வரும் என்றும் கூறினார்.
மேலும்,
வலப் பக்கத்திலிருந்து முதல் இலக்கம், மொத்த எண்ணில் இருக்கும் "1"களைக் குறிக்கிறது.
வலப் பக்கத்திலிருந்து இரண்டாம் இலக்கம் மொத்த எண்ணில் இருக்கும்"2"களைக் குறிக்கிறது.இவ்வாறு பிறவும் இதே முறையில் அமைந்துள்ளது;
இடப் பக்கத்திலிருந்து உள்ள முதல் இலக்கம் மொத்த எண்ணில் உள்ள"0"களைக் குறிக்கிறது என்றார்.
ஜென் பெட்டியைத் திறக்க உதவுங்கள்...
உங்கள் விடையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்....