ஒரே தட்டுதலில் அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரின் பரிந்துரைகளைப் பெறலாம்.
ஒவ்வொரு முறை நெய்பர்லி செயலியை நீங்கள் திறக்கும் போதும், உங்கள் அக்கம்பக்கத்தினரிடமிரின் கேள்விகளைக் காணலாம்.
நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு அதற்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், அதேகேள்வியை மீண்டும் சிறந்த முறையில் எப்படிக் கேட்பது என்கிற ஆலோசனையைச்செயலி வழங்கும்.
பிறரின் கேள்விகளுக்கு அதிகம் பதிலளிக்கும் நபரை ‘பெஸ்ட் நெய்பர்’ என்கிற நிலைவழங்கப்படும்.
மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான கேள்விகள்அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்த தகவல்களையும் இதன் மூலம்பெறலாம்.
மாணவர்கள் இந்த செயலியில் இணைவதன் மூலம் தங்கள் பகுதியைச் சேர்ந்த பிறமாணவர்களிடம் கல்வி சார்ந்த கேள்விகளையும், சந்தேகங்களையும்தீர்த்துக்கொள்ளலாம்.
அண்ட்ராய்ட் 4.3 மற்றும் அதற்கு அடுத்த பதிப்புகளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட் போன்பயன்பாட்டாளர்களும் இந்த செயலியை உபயோகிக்கலாம். நெய்பர்லியை தங்களதுநகரத்திற்குக் கொண்டு வரக் காத்திருப்பு பட்டியலில் இணைவதன் மூலம் பயனர்கள்தங்களது விருப்பத்தைப் பதிவு செய்யலாம். எனவே அக்கம் பக்கத்தினரைக் கண்டறிய தயாராகுங்கள்.