மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 28 November 2018

இரு இலக்க எண் __ இன்றைய புதிர்.

கார் ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது அதன் ஓட்டுநர்  ஒரு மைல் கல்லை பார்த்தார்.
அதில் எழுதி இருந்த இரு இலக்க எண்ணை மனதில் இருத்திக் கொண்டார்.
ஒரு மணி நேரம் சென்றது.
அடுத்து வந்த மைல் கல்லில் இருந்த எண்ணானது அதே இலக்கங்கள் இடம் மாறி அமைந்திருந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் மறுபடி ஒரு மைல் கல்லை பார்த்தார்.
இப்பொழுது மைல் கல்லில் இருந்த எண் முதல் மைல் கல்லில் இருந்த இரு இலக்க எண்களுக்கு நடுவில் ஒரு பூஜ்யத்துடன் அமைந்து இருந்தது.
ஓட்டுநர் சராசரியாக எத்தனை மைல் வேகத்தில் சென்றார்.

>>>>● விடைகாண இங்கே கிளிக் செய்யவும் <<<

Pages