மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 28 November 2018

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பழமொழிகள்


1. Call a spade a spade
உள்ளதை உள்ளவாறு சொல்

2. Calm before storm
புயலுக்கு முன் அமைதி

3. Can a leopard change its spot
சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது

4. Carry not coal to New castle
 கொல்லன் தெருவில் ஊசி விற்காதே

5. Cast no pearls before swine
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

6. Caution is the parent of safety
முன் எச்சரிக்கையே பாதுகாப்பிக்கு பிதா

7. Charity begins at home
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்

8. Christmas comes but once a year
அமாவாசை சோறு என்றும் அகப்படாது

9. Civility costs nothing
குற்றங்குறைகளால் எதையும் சாதிக்க முடியாது

10. Cleanliness is next to godliness
தூய்மை கடவுள் தன்மைக்கு அடுத்த பண்பு

11. Come uncalled, sit un served
அழையா வீட்டுக்கு நுழையா சம்பந்தி

12. Coming events cast their shadow before
ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே

13. Constant dripping wears away the stone
எறும்பு ஊர கல்லும் தேயும்

14. Contentment is more than a kingdom
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

15. Count not your chicken before they are hatched
பிள்ளை பெரும் முன் பெயர் வைக்காதே

16. Courtesy costs nothing
நாகரிகமாக நடக்க பணம் செலவில்லை

17. Covert all, lose all
பேராசை பெரு நட்டம்

18. Covet not, lose not
பேராசை பெருநஷ்டம்

19. Cowards die many times before their death
வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு

20. Cut your coat according to your cloth
வரவுக்குத் தக்க செலவு செய்.

Pages