உலகில் அதிகம் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தை பெற்று உள்ளது.
முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் ஐரோப்பிய யூனியனும் உள்ளன. உலகில் அதிக நச்சுக்காற்று வெளியேற்றும் நாடுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாடுகளில் அதிகளவு நச்சுக்காற்று வெளியேற்றப்படுகிறது..