கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
பிங்க் நிறம் மாறாது...
அப்புறம்.....கொஞ்ச நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருங்கள்..
இப்பொழுது சுழலும் பிங்க் கலர் பந்து பச்சை நிறமாக மாறும்..
இப்பொழுது நீண்ட நேரம் நடுவில் இருக்கும் + குறியை பார்த்துக் கொண்டிருந்தால், எல்லா பிங்க் நிற பந்தும் மறைந்து , பச்சை நிறத்தில் ஒரு பந்து சுழன்று கொண்டிருக்கும்..
>>> இங்கே கிளிக் செய்யவும் <<<