மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 15 December 2018

மூளையைப் பலப்படுத்தும் மணலிக்கீரை

    மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.

மணலிக் கீரையின் பயன்கள் :


●மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.


●ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட வேண்டும்.


●மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 70 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும். மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.


●மணலிக்கீரை வதக்கி சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலப்படும்.


●மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும். 

    இத்தகைய மருத்துவக்குணங்களை வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.


The leaf, stem and root of sandalwood are all medicinal.


 Benefits of Sand Lettuce:


  Constipation problem can be cured if sandalwood is prepared and eaten in combination with algae.



 The main cause of memory loss is an increase in bile. This problem is also caused by a lack of nutrients needed by the brain. To solve this problem, you have to mash and eat sandalwood.



  Grind the root and leaves of sandalwood well in water and take 70 g of it and mix it with water and drink it in the morning on an empty stomach to reduce flatulence in the intestines. Chest ulcers heal.



 Eating sandalwood will strengthen the nerves of the brain.



 Liver can be strengthened by drinking a decoction of sandalwood.


 We will use such medicinal sandalwood for our physical health and live according to the proverb “A life without disease is a life without wealth”; We will prosper in life.

Pages