The Stranger in the Garden..!!
Raja had a big garden. He had planted many fruit trees and cared for them till they bore fruits. After few days, he decided to harvest the fruits and sell them to market.
One fine day, while picking the fruits with his son, the man saw a stranger sitting on the branch of a tree and picking fruits. Raja became very angry and shouted, ′Hey you! What are you doing on my tree? Aren′t you ashamed of stealing?′
The stranger on the tree answered, ′Why should I come down? This is the garden of God and I am the servant of God, so I have the right to pick these fruits. You should not interfere with the work of God and his servant.′
The gardener was very surprised at this answer and thought of a plan. He told the stranger to come down from the tree. As the stranger climbed down the tree, the gardener tied him to the tree and began beating him with a stick. The stranger began to scream, ′Why are you beating me? You have no right to do this.′
The gardener answered, ′Why should I fear? This wood in my hand belongs to God and I am the servant of God. You shouldn′t interfere with the work of God and his servant.′
The stranger hesitated and then spoke, cWait. Don′t beat me, I am sorry for taking the fruits. So, please forgive me and set me free.′ The gardener smiled and said, ′Don′t use God′s name to justify your ill-conceived actions.′ Then the gardener untied him and let him go free.
ராஜாவுக்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அவர் பல மரங்களை அந்த தோட்டத்தில் நட்டு, அந்த மரங்கள் பழம் வைக்கும் வரை அவர் மரங்களின் மேல் அக்கறை காட்டி வந்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் பழங்கள் அறுவடை செய்து சந்தையில் விற்க முடிவு செய்தார்.
ஒருநாள் தன் மகனுடன் பழங்களை பறித்துக் கொண்டிருக்கும் போது, மரத்தின் மேல் ஒரு விநோதமான மனிதன் கிளையில் அமர்ந்துக் கொண்டு பழங்களை பறித்து கொண்டிருப்பதை கண்டார். ராஜா மிகவும் கோபமடைந்து, யார் நீ? மரத்தின் மேல் என்ன செய்கிறாய்? திருடுவதற்காக நீ வெட்கப்படுவதில்லையா? என்று கத்தினார்.
மரத்தின் மேல் இருந்தவன், 'நான் எதற்காக கீழே வர வேண்டும்? இது கடவுளின் தோட்டம், நான் அவரின் வேலைக்காரன், ஆகையால் இந்த பழங்களை பறிக்க எனக்கு உரிமை உண்டு. கடவுளுக்கும் அவருடைய ஊழியருக்கும் இடையில் நீங்கள் தலையிடக் கூடாது." என்றான்.
தோட்டக்காரர் இந்த பதிலை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்து ஒரு திட்டத்தை தீட்டினான், அவனை கீழே இறங்கும் படி கெஞ்சினான்.
அவன் கீழே இறங்கியவுடன் தோட்டக்காரர் மரத்தில் அவனை கட்டி அடிக்க தொடங்கினார். என்னை ஏன் அடிக்கிறாய்? என்னை அடிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்று அந்த மனிதன் கூற, ராஜூ என் கையில் இருக்கும் மரக்கட்டை கடவுளுடையது, நான் கடவுளுடைய வேலைக்காரான். கடவுளுடைய வேலைக்கும் அவருடைய ஊழியனுக்கும் இடையில் நீங்கள் தலையிடக் கூடாது. என்றான் ராஜு.
என்னை அடிக்காதீர்கள் பழங்ககளை பறித்தற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்றான் அந்த மனிதன். தோட்டக்காரன் புன்னகையோடு, 'உன்னுடைய தவறான செயல்களை நியாயப்படுத்த கடவுளுடைய பெயரை பயன்படுத்தாதே" என்றார்.
தோட்டக்காரர் அவரை அவிழ்த்துவிட்டு, அவரை விடுதலை பண்ணினார்.