செயலியின் அளவு
Touch Protector (to prevent unintended operations) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Team Obake Biz என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 100000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 13 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.4 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
செயலியின் பயன்
Touch Protector (to prevent unintended operations) என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் குழந்தைகளிடம் இருந்து உங்கள் மொபைலை பாதுகாக்கிறது. அதாவது உங்கள் குழந்தைகள் உங்கள் மொபைலில் ஏதாவது ஒரு ஆப்ஷன்கள் சென்று எதையாவது செய்து விடும் என்ற பயம் இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்கள் மொபைலில் இருக்க வேண்டும். இந்த செயலி உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் செயல்படாமல் செய்துவிடும். அதாவது நீங்கள் இந்த செயலியை எனபல் செய்துவிட்டீர்கள் எனில் உங்கள் மொபைல் ஸ்க்ரீன் நீங்கள் டிசபல் செய்யும் வரை ஒர்க் ஆகாது. ஆகையால் உங்கள் மொபைலை உங்கள் குழந்தையிடம் தைரியமாக கொடுக்கலாம்.
பதிவிறக்கம் செய்ய
Touch Protector (to prevent unintended operations) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.