மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 11 December 2018

பிராமி எழுத்தில் திருக்குறள் வெளியீடு


     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ் எழுத்து வடிவான பிராமி எழுத்துருவில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ள திருக்குறள் நுால், இன்று வெளியிடப்படுகிறது.

    திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில், தமிழ் எழுத்தின் வடிவம் எப்படி இருந்தது என்பது, தமிழ் அறிஞர்கள் கூட அறியாத நிலை உள்ளது. இதைப் போக்கி, தமிழின் எழுத்து வளர்ச்சியை பற்றி அறியவும், தமிழ் பிராமி எழுத்துகளை கற்கவும் உதவும் வகையில், தமிழ் பிராமி எழுத்துடன் கூடிய, திருக்குறள் நுாலை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ளது.

Pages