மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 4 December 2018

எல்லாரும் இப்படித்தானா?

100 Percent Love !!

        A boy and a girl were playing together in a garden. The boy had a collection of marbles. The girl has some sweets with her. The boy told to the girl that he would change all his marbles in exchange for the sweets with her. The girl also agreed.

      The boy kept the most beautiful and the biggest marbles with him and gave her the remaining marbles. The girl gave him all her sweets as she promised. That night the girl slept peacefully. But the boy could not sleep as he kept wondering if the girl has hidden some sweets from him the way he had hidden the best marbles from her.

Moral : If you think others should be faithful to you and You must too be faithful to others.

    ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒரு தோட்டத்தில் ஒன்றாக விளையாடினார்கள். சிறுவனிடம் நிறைய பளிங்குக் கற்கள் இருந்தன. அந்த சிறுமியிடமோ சில இனிப்புகள் இருந்தன. அந்த சிறுவன் சிறுமியிடம் சென்று பளிங்குக் கற்களுக்கு பதிலாக இனிப்புகளை தன்னுடன் பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான், சிறுமியும் அதற்கு ஒப்புக் கொண்டாள்.

      சிறுவன் தன்னிடம் உள்ள மிக அழகான, மிகப்பெரிய கற்களை தன்னிடம் வைத்துக் கொண்டு மீதி உள்ள கற்களை அந்த சிறுமியிடம் கொடுத்தான். சிறுமி தான் கூறியபடியே அவளிடம் உள்ள அனைத்து இனிப்புகளையும் சிறுவனிடம் கொடுத்து விட்டாள். அந்த இரவு சிறுமி நிம்மதியாக தூங்கினாள். ஆனால் சிறுவனுக்கு, சிறந்த பளிங்கு கற்களை தான் மறைத்து வைத்தது போல அந்த சிறுமியும் சில இனிப்புகளை அவளிடமே மறைத்து வைத்திருப்பாலோ என்று எண்ணிய படியே அவனுக்கு அன்றிரவு தூக்கம் இல்லை.

நீதி : மற்றவர்கள் உன் மீது உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்களும் மற்றவர்களிடம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Pages