மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 8 December 2018

இந்த தீவு ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாடு மாறுகிறது..!



       உலகில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவை ஏதாவது ஒரு நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கும். ஆனால் உலகில் ஒரு தீவு, ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாடு மாறுகிறது. 

    ஐரோப்பிய கண்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் இடையே இயற்கையான எல்லையாக பீடாசோவ் ஆறு உள்ளது. இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை பிரித்து பாய்ந்தோடுகிறது. இந்த ஆற்றின் நடுவில் பீசன்ட் தீவு உள்ளது. இது பிப்.1 - ஜூலை 31 வரை ஆறு மாதம் பிரான்சிடமும், ஆகஸ்ட் 1 - ஜனவரி., 31 வரை ஆறு மாதம் ஸ்பெயினிடமும் மாற்றப்படுகிறது. இதன் அளவு 660 அடி நீளம், 130 அடி அகலம் கொண்டது.

Pages