மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 14 December 2018

போலி தங்கக்கட்டி எது? புதிரை கண்டுபிடியுங்கள்!


     நீங்கள் ஏழு தங்கக் கட்டிகளை வைத்துள்ளீர்கள். அதில் ஒன்று போலியானது; மற்றவற்றைவிட எடை குறைவானதும் கூட. உங்களிடம் தராசு
ஒன்று உள்ளது; ஆனால் அதை இருமுறைதான் பயன்படுத்த முடியும்.
போலியான தங்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?


Pages