மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 12 December 2018

மீனின் எடை__ புதிர்

   ஒரு பெரிய மீனின் வால் 8 பவுண்ட் எடை கொண்டது.

    அதன் வாலின் எடையையும் உடல் எடையின் பாதியையும் கூட்டினால் கிடைப்பது தலையின் எடை.

   உடலின் எடை, தலை மற்றும் வாலின் எடையின் கூட்டாகும்.

மீனின் எடை என்ன?
.

.

.

.
.

.

.

.

.

விடை:
64 பவுண்டு.

Pages