உணவை உண்ட பின், அரை குவளை தண்ணீர் குடிப்பது, நன்மை தரும். அதிகமாக தண்ணீர் குடித்தால், உணவில் கலந்திருக்கும் ஜீரண நீர், தண்ணீருடன் கலந்து, கீழ்நோக்கி, சிறு குடலை அடையும். அதனால், ஜீரண கோளாறுகள் ஏற்படும். எனவே, சாப்பிட்ட பின், அதிக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல.
உண்பதற்கு முன், தண்ணீர் குடிக்கலாம். உண்ட பின், அரை குவளை தண்ணீர் குடிக்கலாம்; சாப்பிடும் போது, தண்ணீர் பருகுவது தவறு.