மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 6 December 2018

தண்ணீர் சுமக்கும் சுரங்கங்கள்...!

திருநெல்வேலி மாவட்டம்:
         சேர்வலாற்று அணைக்கும் காரையாறு அணைக்கும் இடையே பூமிக்குள் 3.5 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. காரையாறு மேலணையில் தண்ணீர் அளவு 40 அடிக்கு மேலிருந்தால், அது தானாக சுரங்கப்பாதை வழியாக சேர்வலாறு அணைக்குச் சென்றுவிடும். அதேபோல மேலணையில் 40 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் தானாக மேலணைக்குச் சென்று விடும். 

      மேலணையும், சேர்வலாறு அணையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பில் இருக்கின்றன. மேலணையில் 4 யூனிட்டுகள் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

Pages