அவர்கள் மஞ்சள், பச்சை, ஊதா நிற சட்டை அணிந்து இருந்தனர்
மஞ்சள் சொன்னார், கவனித்தீர்களா?
நாம் அனைவரும் நமது பெயரின் நிறம் அல்லாமல் வேறு நிறத்தில் சட்டை அணிந்துள்ளோம்.
பச்சை சட்டை அணிந்தவர், ஆமாம் நீங்கள் சொல்வது சரி.
உங்களால் சொல்ல முடியுமா, யார் யார் என்ன நிற சட்டை அணிந்திருந்தார்கள் என்று ?