தான். கண்ணை உலராமல் வைத்து கொள்ளவும், சுத்தம் செய்யவும் நடைபெறும் ஓர் உடலியல் நிகழ்வுதான் கண் இமைப்பது.
சராசரியாக நிமிடத்துக்கு 15-20 முறை நாம் கண்ணை இமைக்கிறோம். காரின் முன்புறத்தில் இருக்கும் வைபர், கண்ணாடியைத் தேய்த்து சுத்தம் செய்யும். அதுபோல, கண் இமைத்தல் என்பது, கண்ணின் மேற்புறத்தை சிறிதளவு கண்ணீரால் தேய்த்து உலர்ந்துவிடாமல் ஈரப்பதத்துடன் வைக்கிறது. கண்ணில் நீர் படுவது இல்லாத போது மூளை, கண்ணீர் சுரப்பிகளை, துாண்டிவிட்டு கண்ணீரைச் சுரக்கும்.