மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 9 December 2018

மேலே விமானம்... கீழே பஸ்..! எங்கே தெரியுமா?



     வாரணாசியில் இருந்து 26 கி.மீ., தூரத்தில் பபாத்பூர் என்ற இடத்தில் லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் உள்ளது. இது வாரணாசி விமான நிலையம் என அழைக்கப்பட்டது.
      
          நாட்டின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை கவுரவப்படுத்தும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த விமான நிலையத்தில், விமான ஓடுபாதையின் கீழ், வாகனங்கள் செல்வதற்கான நான்குவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடையும் போது, ஓடுதளத்தின் கீழ் சாலை இடம்பெற்றுள்ள ஒரே விமான நிலையம் என்ற சிறப்பை பெறும்.

Pages