1) பார்த்தால் பசப்புக்காரி, சுவைத்தால் கசப்புக்காரி
- அது என்ன?
2) குறுக்குச் சிவந்திருப்பாள், செவ்விதழை ஒத்திருப்பாள்,
வால் முளைத்திருப்பாள்,
வந்திடுவாள் சந்தைக்கு
- அவள் யார்?
3) மலரைத் தழுவுவது , மாதர் மனதைத் தொடுவது, தெற்கில் வருவது தீண்ட முடியாதது – அது என்ன?
4) பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி – அது என்ன?
5) பூமியில் சிறந்தது, புனிதர்களை போற்றும் பூ – அது என்ன?