திரையரங்குகளில் திண் பண்டங்களின் ஹீரோவாக வலம் வரும் பாப்கார்ன் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான திண்பண்டமாக திகழ்ந்து வருகிறது.
சோளப்பொரியை ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்க பழங்குடியினர் கண்டு பிடித்துள்ளனர். மக்காசோளப் மணிகளைப் பொரிக்கையில் அவை விரிந்து, காற்றடைத்து உருவாவதுதான் சோளப்பொரி.