மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 23 January 2019

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?


       வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக அளவில் நல்ல மாற்றங்கள் உண்டாகுமாம்.


    வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு பல மடங்கு உயரும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வேலையில் அதிக ஞாபக மறதி கொண்டோர், தேங்காய் எண்ணெய்யை தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.

    தேங்காய் எண்ணெய். தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை சாப்பிட்டு வருவோருக்கு உடல் எடை கிடுகிடுவென குறையுமாம். அத்துடன் செரிமானமும் விரைவாக நடைபெறுமாம்.

   தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், உடலில் கீட்டோன் என்கிற மூல பொருளை உற்பத்தியாகிறது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கும் ஆற்றல் பெற்றது. குறிப்பாக வயிற்று புற்றுநோயை முழுவதுமாக தடுக்கும்.

    தேங்காய் எண்ணெய் நமது கணையம் மற்றும் கல்லீரலையும் அதிக ஆரோக்கியத்துடன் வைக்கிறது. இவை அதிக ஆற்றலை தருவதால் இந்த உறுப்புகள் சீரான முறையில் வேலை செய்யும். இதோடு சேர்த்து இதயத்தையும் பாதுகாக்கும்.

குறிப்பு :    தேங்காய் எண்ணெய் மேற்சொன்ன பயன்களை தர வேண்டுமெனில் சரியான அளவில் இதனை உட்கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் அளவை விட அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

Pages