மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 7 January 2019

இன்றைய புதிர் ... மந்திரக்குளம்


  மணி சில பூக்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றான்.

   ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் செல்வதற்கு முன்னால் குளத்தில் முழுகி எழுந்தான்.

  என்ன ஆச்சர்யம்! அவன் கையில் இருந்த பூக்கள் இரு மடங்கானது.

    ஒவ்வொரு கோவிலிலும் 8 பூக்களை சமர்பித்தான்.

    மூன்றாம் கோவிலை விட்டு வெளி வரும் போது அவன் கையில் பூக்கள் இல்லை.

மணி வாங்கிய பூக்கள் எத்தனை?
















விடை:

மணி 7 பூ வாங்கினான்

Pages