- அழிப்பானிற்கு முன்பு, எழுதுகோலின் அடையாளக்குறியை அழிக்க ரொட்டி துண்டு பயன்படுத்தப்பட்டது.
- இந்தியாவின் நாடாளுமன்றம் முதன்முதலில் 'வுஸ் ஆஃப் தி பீப்பிள்" என்று அழைக்கப்பட்டது.
- அஞ்சல் தலை நக்குவதற்கு, நீங்கள் 1/10 கலோரியை எடுத்துக்கொள்கின்றீர்கள்.
- வாகனங்களில் பதிவு எண் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்.
- ஹவாய் முதலில் சாண்ட்விச் தீவுகள் என்று அழைக்கப்பட்டது.
- ஒரு தனி இரத்த அணு உடலை மொத்தமாக சுற்ற சுமார் 60 வினாடிகள் ஆகும்.
- அட்லாண்டிக் கடல் பசிபிக் பெருங்கடலை விட உப்பாக உள்ளது.
- எறும்புகளைச் சுற்றி சுண்ணாம்பு வரி வரையப்பட்டால் அதை தாண்டி அவைகள் செல்லாது.
- பறவைகளில் பெரிய முட்டை இடும் பறவை நெருப்புக்கோழி.
- பென்குயினால் உப்பு(கடல்) நீரை குடிக்க முடியும்.
Sunday, 20 January 2019
தெரிந்துக் கொள்ளுங்கள்..!!
Tags
general knowledge#
சிந்தனைகள்#
Share This
About ஆலமர விழுதுகள்
சிந்தனைகள்
Labels:
general knowledge,
சிந்தனைகள்