மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 20 January 2019

உயரும் நீா்மட்டம் இன்றைய புதிா்

ஒரு கப்பல் கடலிலே சென்று கொண்டிருக்கிறது.

அப்பொழுது கடலின் நீர்மட்டமானது 1 மணி நேரத்திற்கு 16 அங்குலம் விதம் உயர்ந்து கொண்டிருந்தது.

ஒரு மாலுமி கப்பல் தளத்திலிருந்து ஏணியை அவிழ்த்து விட்டார்.

ஏணியின் அடியில் இருந்த 4 ஏணிப்படிகள் கடல் நீரில் முழ்கி இருந்தது.

ஒவ்வொரு படியும் 1 1/2 அங்குலம் பருமனானது.

ஒரு படிக்கும் மற்றொரு படிக்கும் உள்ள இடைவெளி 8 அங்குலம்.

5 1/2 மணி நேரம் கழித்து எத்தனை ஏணிப்படிகள் கடல் நீருக்கடியில் முழ்கி இருக்கும்?

Pages