நீயும் உண்மையாய் இரு...!!
அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும் போது இனிமையாகத்தான் இருக்கும்...
அதுவே உனக்கு வரும் போதுதான், அதன் வலியும் வேதனையும் புரியும்...!!
ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்...
அவனை விட்டு விலகியே இரு...!!
எல்லோரிடமும் நட்பாய் இரு...
நமக்கும் நாலு பேர் தேவை...!!
நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை...
யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே...
நீ கோவில் சென்றதற்கு சமம்...!!
நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...
அதில் நிறையை மட்டும் நினை...
நீ வாழ்க்கையை வென்று விடலாம்...!!