நமது நாடு சுதந்திரமடைந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக நமது தேசிய சின்னங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்...
தேசிய சின்னங்கள்
தேச தாய் – பாரதமாதா
தேசதந்தை – மகாத்மா காந்தி,
தேச மாமா – ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி – அன்னை தெரசா,
தேச சட்டமேதை – அம்பேத்கர்,
தேச ஆசிரியர் – இராதாகிருஷ்ணன்,
அறிவியலறிஞர் – சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி – வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி – 1957 சக ஆண்டு,
நகரம் – சண்டிகார்,
உலோகம் – செம்பு,
உடை – குர்தா புடவை,
உறுப்பு – கண்புருவம்.
தேச கவிஞர் – இரவீந்தரநாத்,
தேச நிறம் – வெண்மை,
தேச சின்னம் – நான்குமுக சிங்கம்,
தேச பாடல் – வந்தே மாதரம்,
தேசிய கீதம் – ஜனகனமன,
தேசிய வார்த்தை – சத்யமேவ ஜெயதே,
தேசிய நதி – கங்கை,
சிகரம் – கஞ்சன் ஜங்கா,
பீடபூமி – தக்கானம்,
பாலைவனம் – தார்,
கோயில் – சூரியனார்,
தேர் – பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் – பென்சில்,
வாகனம் – மிதிவண்டி,
கொடி – மூவர்ணக் கொடி,
விலங்கு – புலி,
மலர் – தாமரை,
விளையாட்டு – ஹாக்கி,
பழம் – மாம்பழம்,
உணவு – அரிசி,
பறவை – மயில்,
இசைக் கருவி – வீணை,
இசை – இந்துஸ்தானி,
ஓவியம் – எல்லோரா,
குகை – அஜந்தா,
மரம் – ஆலமரம்,
காய் – கத்தரி.
நடனம் – பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக்களி, ஒடிசி,
மொழி – கொங்கனி, பெங்காளி. ஹிந்தி, தமிழ் உட்பட 22 மொழிகள்
பெரு உயிரி – யானை,
நீர் உயிரி – டால்பின்,
அச்சகம் – நாசிக்,
வங்கி – ரிசர்வ் வங்கி
மேற்குறிப்பிட்ட அனைத்தும் நம் தேசத்தின் சின்னங்களாகும்.