- கூகை ஆந்தைகளை அதன் இதய வடிவ முகத்தைக் கொண்டு அடையாளம் காணலாம்.
- அமெரிக்காவில் ஆந்தையை செல்ல பிராணியாக வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது.
- கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப்பை உருவாக்கியவர் ஒரு இந்தியர்.
- காய்கறிக்கு பயப்படுவதை லகனோபோபியா என்று அழைக்கப்படுகிறது.
- இதயத்துடிப்பு மானியை கண்டுபிடித்தவர் ரெனே லென்னக்.
- உலகில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது.
- ஆசிய சாலை பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் ஜகன் குமார் ஆவார்.
- இந்தியாவின் முதல் பஞ்சாலை மும்பையில் நிறுவப்பட்டது.
- கடல்களின் சராசரி ஆழம் 4 km.
- பல்லுயிரியலுக்கான சர்வதேச தினம் மே 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.