மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 11 January 2019

இன்றைய புதிர்

     பால்காரர் ஒருவரிடம் இரண்டு காலி ஜக்குகள் உள்ளன; ஒன்று மூன்று லிட்டரும், மற்றொன்று ஐந்து லிட்டரும் பிடிக்கும்..

     பாலை வீணாக்காமல் ஒரு லிட்டர் பாலை எவ்வாறு அளப்பார்?

>>>> உங்கள் விடையைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும் <<<


Pages