அது குறித்து புகார் அளித்தபோது, அவர்கள் பேருந்து எண்ணை கேட்டார்கள்.
எனக்கு சரியாக நினைவில் இல்லாவிட்டாலும், அந்த எண்ணின் தனித்தன்மை நினைவுக்கு வந்தது.
அந்த பேருந்து எண் ஒரு முழுமையான வர்க்க எண். நிச்சயம் ஒன்று அல்ல.
மேலும் தலைகீழாக திருப்பி போட்டாலும், அது முழு வர்க்க எண்.
அதை, பேருந்து மேலாளரிடம் பகிந்து கொண்ட போது , அவர் கம்பெனியியில் 1 ல்லிருந்து 500 எண் வரை குறியிடப்பட்ட பேருந்துகள் மட்டுமே உள்ளதாக கூறினார்;
நான் உடனடியாக பேருந்து எண்ணை கண்டு பிடித்து விட்டேன் .