மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 19 February 2019

சிறந்த மாமிசம் எது தெரியுமா?

A Story about The Tongue..!
Once, a king told his servants to bring him the best meat from the market. 

         The servant brought tongue from the market. The next day the king told the servant to bring him the worst meat from the market.

          The servant brought a tongue again. The king asked. ′When I ask for the best meat, you bring a tongue and then you bring the same thing for the worst meat, Why?′. 

        The servant said, ′Sometimes a man is very unhappy because of his tongue and sometimes his tongue makes him very happy′.

After hearing this, king said, ′You are right, Let us be masters of our tongue!



     ஒருமுறை, ராஜா தனது ஊழியர்களிடம் சந்தையில் இருந்து சிறந்த மாமிசத்தை அவருக்குக் கொண்டு வரும்படி கூறினார். 

      ஊழியர் சந்தையிலிருந்து நாக்கை கொண்டு வந்தார். அடுத்த நாளன்று ராஜா ஊழியர்களிடம் சந்தையில் இருந்து மோசமான மாமிசத்தை கொண்டு வரும் படி கூறினார்.

       ஊழியர் சந்தையிலிருந்து நாக்கை மறுபடியும் கொண்டு வந்தார். ராஜா உடனே 'நான் மிகச் சிறந்த இறைச்சியைக் கேட்கும்போது நீ ஒரு நாக்கைக் கொண்டு வருகிறாய், மிக மோசமான இறைச்சியை கேட்கும் போதும் நாக்கை கொண்டு வருகிறாய். எதனால்?" என்று கேட்டார்.

    "சில நேரங்களில் மனிதன் தனது நாக்கினால் மிகவும் மகிழ்ச்சியற்று இருக்கிறான் மற்றும் சில நேரங்களில் அவரது நாக்கினால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறான்" என்று ஊழியர் பதிலளித்தான். 

        இதைக் கேட்ட ராஜா, "நீ கூறுவது சரிதான், நாம் இனிமேல் நம்முடைய நாக்கை அடக்கி ஆள்பவர்களாக இருக்கலாம்" என்று கூறினார்.


Pages