மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 19 February 2019

சிந்தனை துளிகள்


 உழைப்பு என்பது வாழ்க்கை, சோம்பல் என்பது தற்கொலை.

 எதையும் அற்பமானது என்று கருதினால் நீயே அற்பமாகிவிடுவாய்.

 நல்ல ஆலோசனையைக் கேட்பதும் நம் திறமையை அதிகப்படுத்தும்.

 நல்ல மனிதர்களிடம் அச்சங்கள் குறைவாகவே இருக்கும்.

உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுபவரே உங்களை வாழ்க்கையின் ஏணிப்பிடி.

 பணிவான சொற்கள் வாழ்க்கை பாதையை எளிமையாக்குகின்றன.

 செயலே புகழ்பரப்பும், வாய் அல்ல.

 வீழ்ச்சியில் கலக்கமோ, எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே.

 சிறு குழந்தையே உண்மையான ஜனநாயகவாதி.

Pages