- விகடி - நகைச்சுவை செய்பவர்.
- யானைப்படுகுழி - யானையை பிடிக்கத் தோண்டப்படும் குழி.
- யாய் - தாய்.
- மேல்காற்று - கோடைக்காற்று.
- முகப்புமடை - தலைமடை.
- மால்முருகு - துளசி.
- பூணிப்பு - தீர்மானம்.
- மண்மாரி - வறுமை, மண்ணாக பெய்யும் மழை.
- பிறகு காணுதல் - தோல்வி அடைய செய்வது.
- தண்பு - குளிர்ச்சி.
- சீதசம்பகம் - கண்ணாடி.
- சம்பாளம் - ஆட்டுக்கடா.
Saturday, 2 February 2019
அர்த்தங்கள் அறிவோம்..!
Tags
general knowledge#
சிந்தனைகள்#
Share This
About ஆலமர விழுதுகள்
சிந்தனைகள்
Labels:
general knowledge,
சிந்தனைகள்