The Story of Tenali Rama ..!
Once Tenali Rama saw a man on the road holding a big round shield over his head in the direction of the sun. Curious to know what the man was trying to do, Tenali Rama went to him and enquired.
Tenali : What are you doing?
Man : I am trying to hide the sun. It is too bright today.
Tenali : My friend, why are you troubling yourself so much? I have a simple solution to your problem. Saying this, Tenali Rama picked up a hand full of sand and blew it into the man′s eyes.
Tenali then says, Don′t try to change the nature. We should adapt to the nature.
ஒருமுறை தெனாலி ராமன் சாலையில், ஒரு மனிதன் சூரியனின் திசையை நோக்கி தன் தலைக்கு மேலே ஒரு பெரிய கவசத்தை வைத்திருப்பதைக் கண்டார். அந்த மனிதன் என்ன செய்ய முயற்சி செய்கிறான் என்பதை அறிய ஆர்வமாக இருந்த தெனாலிராமன் அவனிடம் சென்று விசாரித்தான்.
தெனாலி : என்ன செய்கிறீர்கள்?
மனிதன் : நான் சூரியனை மறைக்க முயற்சிக்கிறேன். அது இன்று மிகவும் பிரகாசமாக உள்ளது.
தெனாலி : என் நன்பனே, நீங்கள் ஏன் உங்களை மிகவும் கஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் பிரச்சனைக்கு எளிமையான தீர்வு என்னிடம் உள்ளது என்று கூறி, தெனாலி ராமன் அவரது கையில் மணலை எடுத்து அந்த மனிதனின் கண்களில் ஊதினார்.
தெனாலி பிறகு, இயற்கையை மாற்ற முயற்சிக்காதீர்கள். இயற்கைக்கு தகுந்தவாறு நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.