மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 18 February 2019

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எளிமையான முறையில் கணக்குகளை விளையாட்டாக கற்றுக்கொடுக்கும் ஒரு இணையதளம்


           மழலைக் கல்வி வகுப்புகள் மற்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எளிமையான முறையில் கணக்குகளை விளையாட்டாக சொல்லிக் கொடுக்கும் ஒரு இணையதளம் இருக்கிறது.

           இந்த இணையதளத்தில் மழலைக் கல்வி வகுப்பு குழந்தைகளுக்கு புள்ளி எண்ணிக்கை நீளம் கொட்டை போன்றவைகளை அறிந்து கொள்ளும் சில கணக்குகள் மழலை கல்வி வகுப்பு குழந்தைகளுக்கு வடிவங்கள் விடுபட்ட எண்கள் போன்றவைகளை கண்டறியும் சில கணக்குகள் முதல் வகுப்பிற்கு நாணய எண்ணிக்கை எழுத்து சேர்க்கை போன்ற சில கணக்குகள்

         இரண்டாம் வகுப்பிற்கு மணி பார்த்தல் பின்னங்கள் போன்ற சில கணக்குகள் மூன்றாம் வகுப்பிற்கு பெருக்கல் வழிமுறை பற்றி அடிப்படையான பதின்ம பின்னம் கூட்டல் போன்ற சில கணக்குகள் நான்காம் வகுப்பு கலப்பு எண்களின் கூட்டல் வாய்ப்பு எண்கள் கணக்கிடுதல் போன்ற சில கணக்குகள் ஐந்தாம் வகுப்பிற்கு பின்னல் பெருக்கல் விழுக்காடு கண்டறிதல் பரப்பளவு போன்ற சில கணக்குகள் ஆறாம் வகுப்பிற்கு மாறுபட்ட தோற்றங்கள் மடிப்பு அல்லது அடுக்குகள் போன்ற சில கணக்குகள் ஏழாம் வகுப்பிற்கு பித்தேகோரசு தேற்றம் தொடர்புகள் போன்ற சில கணக்குகள் எட்டாம் வகுப்பிற்கு சமன்பாடுகள் மூன்றாம் வேர்மூலம் போன்ற பலவிதமான கணக்குகள் எளிமையான முறையில் தனிப்பட்ட தலைப்புகளில் பயிற்சி கணக்குகளை தரப்பட்டிருக்கின்றன

CLICK HERE 

Pages