மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 26 February 2019

எப்படி கீழ்படிய வேண்டும் ?

John..!

      There was a fight between England and France on the sea. John was with his father in the French ship. 


     The father said, ′My dear son, stay here. Don′t leave the place without my permission. I am going out to fight. I will return soon′ and he left the place. He joined the fight to defeat England. Suddenly the ship caught fire. The fire spreaded. 

     John shouted, ′Father, May I leave this place? This place caught fire′. But no answer came. Again John shouted, ′Father.. May I leave this place?′ Again there was no reply. His father was dead in the fight. The fire went closer and closer to John. He caught in the fire and he died. John obeyed his father′s words at the time of death too.

     இங்கிலாந்து மற்றும் பிரான்ஷ்-க்கு இடையே கடலில் சண்டை நடந்தது. அப்போது அங்கு ஜான் தனது தந்தையுடன் பிரெஞ்சு கப்பலில் இருந்தான்.

    தந்தை அவனிடம், 'என் அன்பு மகனே. நீ இங்கேயே இரு. என் அனுமதியின்றி இந்த இடத்தை விட்டு போகாதே. நான் வெளியே சண்டைக்குச் செல்கிறேன். நான் விரைவில் திரும்பி வருவேன்" என்று கூறிவிட்டு வெளியேறினார். இங்கிலாந்தைத் தோற்கடிப்பதற்கு அவர் சண்டையில் சேர்ந்தார். திடீரென்று கப்பல் தீ பிடித்தது. தீ பரவியது.

     'அப்பா, நான் இந்த இடத்தை விட்டு போகலாமா? இந்த இடத்தில் தீப்பிடித்துவிட்டது என்று ஜான் கத்தினான்" ஆனால் பதில் எதுவும் வரவில்லை, மீண்டும் ஜான், 'அப்பா நான் இந்த இடத்தை விட்டு வெளியேறவா? என்று கத்தினான்" மீண்டும் பதில் வரவில்லை. அவனுடைய தந்தை சண்டையில் இறந்துவிட்டார். நெருப்பு நெருங்கி ஜானுக்கு அருகில் வந்தது. ஜான் நெருப்பில் சிக்கி இறந்து விட்டான். மரணம் நெருங்கி வரும்போதும் கூட ஜான் தனது தந்தையின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான். 

Pages