மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 4 February 2019

பாதுகாப்பு பெட்டிகள் எத்தனை ? புதிர் கண்டுபிடி

ஆடை மாற்றும் அறையில் சில பாதுகாப்பு பெட்டிகள் இருந்தன . 


அவற்றில் உள்ள எண்கள் கீழ்கண்ட விதிகளுக்கு பொருந்தும்...

 இரட்டைப் படை எண்கள் .

1. ஒவ்வொரு இலக்கமும் வெவ்வேறானவை..

2. தலைகீழாக எழுதி படிக்கக் கூடிய எண்கள் பொருந்தாதவை

3. முதல் இலக்கம் பூஜ்யத்தில் ஆரம்பிக்கவில்லை.

   அறையில் மொத்தம் எத்தனை பாதுகாப்பு பெட்டிகள் இருந்தன ?


>>> உங்கள் விடையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும் <<<<


Pages