Sly Cat..!
There lived a cat and many mouse in a house. When the cat was young, it caught many mouse. The mouse were afraid of the cat. But in time it grew old and could not catch mouse anymore.
One day a cat decided to play a trick on the mouse. It lay on his back and did not move at all. A mouse saw the cat and thought it was dead. It ran to it′s friend and said, ′The cat is dead! Let us dance and play!′
And all the mouse began to dance and play. They were very happy. They danced around the cat and the cat did not move. Then one of the mouse jumped on the cat′s head. ′Look at me! Come near, all of you! The bad cat is dead! Let us dance on his head!′ But suddenly the cat jumped up and caught the silly mouse.
The other mouse ran away as quickly as they could.
ஒரு வீட்டில் ஒரு பூனை மற்றும் பல எலிகள் இருந்தன. பூனை இளம் பருவத்தில் இருக்கும்போது, அது பல எலிகளை பிடித்தது. எலிகளும் பூனையை கண்டு பயந்தன. காலப்போக்கில் பூனைக்கு வயதான பின்னர், அதனால் எந்த எலியையும் பிடிக்க முடியவில்லை.
ஒருநாள் பூனை எலிகள் மீது ஒரு தந்திரத்தை விளையாட முயற்சி செய்தது. பூனை குப்புற படுத்துக் கொண்டு அசையாமல் இருந்தது. எலி ஒன்று அதனை பார்த்து பூனை இறந்து விட்டது என்று நினைத்தது. அது தன்னுடைய நண்பர்களிடம் சென்று 'பூனை இறந்துவிட்டது, நாம் இனி ஆடலாம், விளையாடலாம்! என்றது".
எல்லா எலிகளும் நடனமாடவும் விளையாடவும் ஆரம்பித்தன. அவைகள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். அவைகள் பூனையை சுற்றி நடனமாடினர் ஆனால் பூனை நகரவில்லை. பின்னர் எலி ஒன்று பூனை தலை மீது குதித்து. 'என்னைப் பாருங்கள், எல்லாரும் அருகில் வாருங்கள்! பூனை இறந்துவிட்டது! நாம் அதனின் தலையில் ஏறி ஆடலாம்!" என்றது. திடீரென்று பூனை குதித்து எலியை பிடித்து விட்டது.
மற்ற எலிகள் முடிந்தவரை வேகமாக ஓடிவிட்டன.