மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 27 February 2019

ஆப்பிள் தோப்பு புதிர்


விவசாயிகள் முறையே 7,9,11,13 மற்றும் 14 ஆப்பிள் மரங்களை வைத்திருந்தனர்.

ஒவ்வொருவரும் தன் ஆப்பிள் மரங்கள் ஒரே எண்ணிக்கையில் காய்த்தது குறித்து வியப்படைந்தனர்.

மேலும் 3 வது விவசாயி முதல் விவசாயிக்கு ஒரு ஆப்பிள் கொடுத்தால், 5 வது விவசாயி, 2 வது மற்றும் 3வது விவசாயிக்கு மூன்று ஆப்பிள்கள் கொடுத்தால் அனைவரிடமும் ஒரே அளவு ஆப்பிள்கள் இருக்கும்.

3 வது மற்றும் 4 வது விவசாயியின் தோப்பில் ஒரு மரத்தில் எவ்வளவு ஆப்பிள்கள் காய்த்திருக்கும்?


Pages