மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 19 March 2019

ஏப்ரல் 1 முதல் மாணவர் சேர்க்கை ..!


           அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1 முதல் LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

    வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை , இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியே தொடங்கும் என்றும், மாற்றுச் சான்றிதழ் , பிற சான்றிதழ்கள் இல்லை என்றாலும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது.

Pages