மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 26 March 2019

கொடுக்குறதோ உழக்குப்பால், உதைக்கிறதோ பல்லுப்போக

கொடுக்குறதோ உழக்குப்பால், உதைக்கிறதோ பல்லுப்போக 

நாம் அறிந்த விளக்கம் :
     ஒரு உழக்குப்பால் மட்டுமே கொடுக்கும் பசு, ஆனால் அது உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு என்பது நாம்  அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :
     ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான எஜமானைக் குறித்து அவன் வேலையாள் சொன்னது தான் இந்த பழமொழி.

Pages