ஒற்றைக் காலில் நிற்கிறான்
நாம் அறிந்த விளக்கம் :
விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கயிலாய மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.