மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 31 March 2019

கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்


கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர் !

நாம் அறிந்த விளக்கம் :

     ஒரு குட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுதும் நின்றுகொண்டு பொழுது போக்குவது, கழுதைக்குப் புனித யாத்திரை போவது போல. இதுவே நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


உண்மை விளக்கம் :

     குறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்கள் கழுதைக்கு சமம். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.


The paradise for the donkey is the little wall!


 The explanation we know:


 Standing on the side of a small wall all day and having fun is like going on a pilgrimage to a donkey. This is the explanation we know.



 Fact Description:


 Those who are satisfied with narrow goals are like donkeys. This is the true meaning of burning up of bad psychic imprints.

Pages