மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 29 March 2019

🌏🌏வரலாற்றில் இன்று 🌹🌹 மார்ச் 29🌳🌳


*யாஹு 2005-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி 360 டிகிரி சேவையை முதன்முதலில் தொடங்கியது.

* 1945 - இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது. 

* 1971 - மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

* 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர். 

* 1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. 

* 2004 - பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன. 

* 2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.

* 2005 - யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது. 

* 2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது. 

* 2008 - பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.

Pages