மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 23 March 2019

ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய பாஸ்போர்ட் நிறுவனம்..!



    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Deputy Passport Officerகாலியிடங்கள்: 03சம்பளம்: ரூ. 67,700 - 2,08,700 வரைதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 56
வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: தில்லி, சூரத், ஜலந்தர்
பணி: Passport Officerகாலியிடங்கள்: 04சம்பளம்: ரூ.78,800 - 2,09,200 வரை

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 56
வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

.பணியிடம்:
அகமதாபாத், கொச்சி, ஜலந்தர், மும்பை
தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.mea.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள https://www.mea.gov.in/Images/amb1/Circular_PO_DPO_dated_18_03_2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019

Pages