மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 8 March 2019

3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு


    ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மாற்றி அமைத்திடவும், அதன்படி மாற்றி அமைக்க ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது. 

    தற்போது 3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Pages