உலகின் தற்போதைய முக்கிய சவாலாக உள்ள எரிபொருள் தேவையை தீர்க்கும் வகையில் பிரான்சில் ஆய்வாளர் கிறிஸ்டோபர் காஸ்டஸ் என்பவர் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல், டீசல் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமதைத்துள்ளார்.