ராமுவிடம் குமார் 7 மாதத்திற்கு வேலைக்குச் சேர்ந்தான்.
ராமு குமாருக்கு 7 இணைப்பை கொண்ட தங்கச் சங்கிலி வளையத்திலிருந்து ஒரு மாதத்திற்கு ஒரு வளையம் வீதம் கூலியாகத் தருவதாக கூறினான்.
அந்த சங்கிலியிலிருந்து ராமு ஒரே ஒரு இணைப்பை மட்டும் தான் பிரிக்கலாம் .
அதுவும் முதல் மாதத்தில் மட்டும் தான் செய்யலாம்.
எந்த இணைப்பை பிரித்தால் ராமு குமாருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு இணைப்பு வீதம் கூலி கொடுக்க முடியும்?
ராமுவும், குமாரும் வளையங்களை தேவையான போது மாற்றிக் கொண்டனர்.
உதவிக்குறிப்பு